IBPS SO தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு 2022 – முழு விவரம் இதோ!

0
IBPS SO தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு 2022 - முழு விவரம் இதோ!
IBPS SO தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு 2022 - முழு விவரம் இதோ!
IBPS SO தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு 2022 – முழு விவரம் இதோ!

வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் I.T. Officer (Scale-I) , Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I) மற்றும் Marketing Officer (Scale I) ஆகிய SO பணியிடங்களுக்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

IBPS SO தேர்வு தேதி:

710 Specialist Officers பணியிடங்களுக்கு Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் முதல்நிலைத் தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 1வது / 2வது வாரம் டிசம்பர் 2022 தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின், இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் சூப்பர் அறிவிப்பு – 4000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
IBPS SO Prelims தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • விண்ணப்பதாரர்கள் IBPS SO Prelims Admit Card என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு நுழைவுச்சீட்டு இறுதியாக காண்பிக்கப்படும். அதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download IBPS SO Prelims Exam Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!