வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 1828 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 1828 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 1828 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 1828 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன IBPS ஆனது தற்போது Specialist Officer பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டு மற்றும் தேர்வு குறித்த மேலும் விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Specialist Officer (SO -1828 Vacancies)
Prelims தேர்வு தேதி 26.12.2021
Prelims Admit Card   Download Below
IBPS SO Admit Card 2021:

IBPS தேர்வு வாரியம் மூலமாக சமீபத்தில் Specialist Officer (SO) பதவிக்கு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 1828 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது முதற்கட்ட (Prelims) தேர்வு வரும் 26.12.2021 அன்று நடைபெறவுள்ளது.

Join Our TNPSC Coaching Center

தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் 26.12.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக முதன்மை (Mains) தேர்வு 30.01.2022 அன்று நடைபெற உள்ளது.

Download IBPS SO Prelims Admit Card 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!