IBPS இறுதி தேர்வு முடிவுகள் 2021- 4164 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு !!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Probationary Officers/ Management Trainees IBPS CRP SPL X பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இவ்விரு பணிகளுக்குமான தேர்வு முடிவுகள் மற்றும் Final Selection List ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பிரிவின் பெயர் | Probationary Officers/ Management Trainees (PO MT) & CRP SPL X |
தேர்வு தேதி | 04.02.2021 & 24.01.2021 |
தேர்வு முடிவுகள் | Download Below |
IBPS Final Result 2021 :
IBPS தேர்வு வாரியம் மூலமாக 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officers/ Management Trainees (PO MT) பணிகளுக்கு முன்னதாக 04.02.2021 அன்று முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் நேர்காணல் சோதனையும் நடத்தப்பட்டது. தற்போது அதற்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதேபோல் IBPS தேர்வு வாரியம் மூலமாக 647 காலிப்பணியிடங்களை கொண்ட IBPS CRP SPL X பணிகளுக்கு முன்னதாக கடந்த வருடத்தில் Prelims தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வும் கடந்த 24.01.2021 அன்று நடைபெற்றது. அதற்கான இறுதி தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விரு பணிகளுக்குமான தேர்வு முடிவுகள் மற்றும் Final Selection List ஆகியவற்றை கீழே தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download PO MT Result
Download IBPS CRP SPL X Result 2021
Official site
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




