IBPS SO முதன்மை மதிப்பெண் பட்டியல் 2020

0
IBPS SO முதன்மை மதிப்பெண் பட்டியல் 2020
IBPS SO முதன்மை மதிப்பெண் பட்டியல் 2020

IBPS SO முதன்மை மதிப்பெண் பட்டியல் 2020

வங்கி மற்றும் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணிகளுக்கான முதன்மை நடத்தியது. மொத்தம் 1163 ற்கும் மேற்பட்ட பணியிடங்கள் கொண்ட இந்த சிறப்பு அதிகாரி பணிகளுக்கான தேர்வானது 25.01.2020 அன்று நடைபெற்றது. இதற்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை 12.02.2020 முதல் 29.02.2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Site

Score Card

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!