வங்கியில் 1828 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
வங்கியில் 1828 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
வங்கியில் 1828 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

வங்கியில் 1828 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

IBPS நடத்திய Specialist Officer (SO) Mains தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Specialist Officer (SO) Mains
பணியிடங்கள் 1828
தேர்வு நடைபெற்ற நாள் 30.01.2022
தேர்வு முடிவுகள் Download Below
IBPS தேர்வு முடிவுகள்:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சமீபத்தில் Specialist Officer (SO) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் 1828 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட தேர்வானது 26.12.2021ம் தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு 30.01.2022 ம் தேதி Mains தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தற்போது Specialist Officer (SO) பணிக்கான Mains தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். Mains தேர்வில் தேர்வானவர்கள் நேர்காணலுக்கு விரைவில் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download IBPS SO Result Here

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!