IBPS SO Mains தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

0
IBPS SO Mains தேர்வு முடிவுகள் 2020 வெளியானது
IBPS SO Mains தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

IBPS SO Mains தேர்வு முடிவுகள் 2020 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கான பணியிட தேர்வினை நடத்தியது. மொத்தம் 1163 ற்கும் அதிகமான பணியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது கடந்த 25.01.2020 அன்று நடைபெற்றது.

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கீழேயுள்ள இணைய முகவரி மூலம் தேர்வு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 11 வரை தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SBI Pre-Exam Training Call letter

Download IBPS SO Mains Result 2020

Official Site – Click here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!