IBPS SO Interview Call Letter 2020

0
IBPS SO Interview Call Letter 2020
IBPS SO Interview Call Letter 2020

IBPS SO Interview Call Letter 2020

வங்கி மற்றும் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணிகளுக்கான முதன்மை நடத்தியது. மொத்தம் 1163 ற்கும் மேற்பட்ட பணியிடங்கள் கொண்ட இந்த சிறப்பு அதிகாரி பணிகளுக்கான தேர்வானது 25.01.2020 அன்று நடைபெற்றது. இதற்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் தான் வெளியானது.

IBPS SO Score Card 

தற்போது அடுத்த கட்ட சோதனையாக நேர்காணல் சோதனை நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டு வெளியாகிவிட்டது. நேர்காணல் 29.02.2020 அன்று நடைபெற உள்ளது.அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS SO Interview Call Letter 2020

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!