IBPS RRB 10,000 + காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் !

4
IBPS RRB 10,000 காலிப்பணியிடங்கள் 2021 - இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் !
IBPS RRB 10,000 காலிப்பணியிடங்கள் 2021 - இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் !

IBPS RRB 10,000 + காலிப்பணியிடங்கள் 2021 – இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் !

வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Regional Rural Banks வங்கிகளில் Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) பணிகளுக்கு 10,493 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS RRB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28-40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree/ MBA பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருந்தால் கூடுதல் சிறப்பு.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.850/- மற்றும் SC/ ST/ PWBD/ EXSM விண்ணப்பதாரர்கள் – ரூ.175/- விண்ணப்பக்கட்டணமாகி செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 28.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள கூறப்பட்டு இருந்தது. இன்றோடு அந்த அவகாசம் முதுவை பெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download IBPS Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!