IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் RRB தேர்வுக்காக பலரும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி வலைத்தளமான Exams Daily மாதிரி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

IBPS RRB Mock Test

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது அவ்வப்போது தகுதி தேர்வுகள் நடத்துவதன் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. IBPS தேர்வுக்காக இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக் கணக்கான நபர்கள் தங்களை தயார் செய்து வருகின்றனர். இது போன்ற அரசு பணித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி வலைத்தளமான Exams Daily ஆனது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

Exams Daily வலைத்தளமானது பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு என பல்வேறு வகையில் தேர்வர்களுக்கு உதவி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (20.07.2022) IBPS RRB Reasoningக்கான இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வினை எழுத முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்து தேர்வெழுதி பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IBPS RRB Mock Test

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!