IBPS RRB PO பாடகுறிப்புகள் & பாடத்திட்டம்

0
IBPS RRB PO பாடகுறிப்புகள் & பாடத்திட்டம்
IBPS RRB PO பாடகுறிப்புகள் & பாடத்திட்டம்

IBPS RRB PO பாடகுறிப்புகள் & பாடத்திட்டம்

வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 மேற்பட்ட காலியிடங்களை கொண்ட PO பணிகளை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மற்றும் தேர்வுகள் நடைபெறும்.

அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும். அதற்கான தேர்வு பாடத்திட்டங்களையும் மற்றும் பாடக்குறிப்புகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெற முடியும்.

இந்த பணிகளுக்கான தேர்வுகள் வரும் 18.10.2020 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடைபெற்று விடும். அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு நேற்று (செப்.08) வெளியானது. தேர்வர்கள் அதனை செப் 8 முதல் 13 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Download IBPS RRB PO Prelims Admit Card 2020

Syllabus:
  • Quantitative Aptitude
  • Reasoning
  • English
  • Hindi
  • Computer Knowledge
  • General Awareness
  • Financial Awareness for PO

IBPS RRB PO பணிகளுக்கான தேர்வு மாதிரி மற்றும் தேர்வு பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

IBPS CRP RRB VIII Syllabus & Exam Pattern

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!