IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2021- வெளியீடு

0
IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2021!!
IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2021!!

IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு 

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது RRB PO தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ள தேவையான இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பிரிவின் பெயர் RRB PO 
தேர்வு தேதி 01.08.2021 – 07.08.2021
தேர்வு முடிவுகள் Download Below
IBPS தேர்வு முடிவுகள்:

IBPS தேர்வாணையத்தின் வாயிலாக மொத்தம் 5371 காலிப்பணியிடங்களை கொண்ட RRB PO பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அப்பதவிக்கான முதற்கட்ட ஆன்லைன் தேர்வுகள் கடந்த 01.08.2021 முதல் 07.08.2021 அன்று வரை நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அவற்றிற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை தேர்வுகளுக்கு தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Direct link for IBPS RRB PO Result 2021 – Released

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!