IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு – Score card வெளியீடு!

0
IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு - Score card வெளியீடு!
IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு - Score card வெளியீடு!
IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு – Score card இன்று வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது CRP RRB Probationary Officer Group ‘A’ – Officers (Scale-I) மதிப்பெண் அட்டையை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://ibps.in இல் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRB PO Mains மதிப்பெண் அட்டை:

IBPS RRB PO Prelims தேர்வில் தகுதியானவர்களுக்கு இந்த Mains தேர்வானது 1 அக்டோபர் 2022 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் 18 அக்டோபர் 2022 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தேர்வர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் விவரத்தை IBPS வெளியிட்டுள்ள Score card லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

RRB PO Mains மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • முதலில் https://ibps.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும்
  • பின்னர் CRP RRB என்பதை கிளிக் செய்யவும்
  • அதன் பின்னர் CRP-RRBs-XI for Recruitment of Group ‘A’ – Officers (Scale-I) என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உங்கள் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Score Card

Process for arriving at score

Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!