IBPS 4716 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

1
IBPS 4716 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு முடிவுகள் வெளியீடு!!
IBPS 4716 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு முடிவுகள் வெளியீடு!!

IBPS 4716 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது Probationary Officer (PO) பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் முடிவுகள் மற்றும் Cut Off & Merit List மதிப்பெண்களையும் எங்கள் இணைய பக்கம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS 
பிரிவின் பெயர் RRB PO
தேர்வு தேதி 25.09.2021
தேர்வு முடிவுகள் Download Below
IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் :

IBPS தேர்வு வாரியம் மூலமாக மொத்தமாக 4716 காலியிடங்களை RRB Officer Scale 1, 2 & 3 பணிகளுக்கு நிரப்பப்படவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட (Prelims) தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை (Mains) தேர்வுகள் சமீபத்தில் 25.09.2021 அன்று நடைபெற்றது.

Join Our TNPSC Coaching Center

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பட்டியல் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவின் முலமாக அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB PO X Mains Result 2021 Officer Scale 1

IBPS RRB PO X Mains Result 2021 Officer Scale 2

IBPS RRB PO X Mains Result 2021 Officer Scale 3

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!