IBPS RRB நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

2
IBPS RRB நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020
IBPS RRB நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020

IBPS RRB நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் (IBPS) மூலம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள RRB Officer Scale 2, Scale 3 பணிகளுக்கு நேர்காணல் சோதனை ஆனது நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டினை தற்போது IBPS அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBPS
பணியின் பெயர் RRB Officer Scale 2, Scale 3
Interview தேதி Mentioned in Call Letter
Interview Call Letter Download Below
IBPS RRB Interview Admit Card 2020 :

IBPS நிறுவன மூலமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள RRB Officer Scale 2, Scale 3 பணிகளுக்கு அறிவிப்பு முன்னர் வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் 18.10.2020 அன்று நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

BANK
BANK

நேர்காணல் நடைபெறும் தேதி இடம் போன்ற தகவல்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் அதனை வரும் 17.12.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download the IBPS RRB Officer Scale 2 Interview Call Letter

Download the IBPS RRB Officer Scale 3 Interview Call Letter

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here