IBPS RRB Office Assistant (Clerk) தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!

0
IBPS RRB Office Assistant தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!!
IBPS RRB Office Assistant தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!!

IBPS RRB Office Assistant தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Office Assistant பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS 
பிரிவின் பெயர் RRB Office Assistant 
தேர்வு தேதி 01.08.2021, 07.08.2021, 08.08.2021 & 14.08.2021
தேர்வு முடிவுகள் Download Below
IBPS RRB தேர்வு முடிவுகள்:

IBPS தேர்வாணையம் மூலமாக ஊரக வங்கிகளில் (RRB) காலியாக உள்ள 6888 பணியிடங்களை கொண்ட Office Assistant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்வோருக்கு முதற்கட்ட, முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி Online Preliminary தேர்வுகள் கடந்த 01.08.2021, 07.08.2021, 08.08.2021 மற்றும் 14.08.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை தேர்வுகளில் கலந்து கொள்ள இயலும்.

Download IBPS Office Assistant 2021 Result (Available)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!