வங்கி வேலைவாய்ப்பு 2020 – 9638 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
வங்கி வேலைவாய்ப்பு 2020 - 9638 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
வங்கி வேலைவாய்ப்பு 2020 - 9638 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

வங்கி வேலைவாய்ப்பு 2020 – 9638 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

IBPS RRB Office Assistant & Officers Recruitment 2020. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான Institute of Banking Personnel Selection ஆனது Group “A”-Officers (Scale-I, II & III) – குழு “ஏ” – அலுவலர்கள் மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose) – குழு “பி”-அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஜூலை மாதம் வெளியிட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இப்பணியிடங்களுக்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 09.11.2020 அன்று முடிவடைய உள்ளதால், தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் விரைவில் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

IBPS Officer & Office Assistant பணியிடங்களுக்கான விவரங்கள் :
  1. இந்தியா முழுவதும் Officer & Office Assistant பதவிக்கு 9638 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
  3. Degree in Law/ CA / MBA in Marketing/ Bachelors’s Degree முடித்த வங்கி பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  4. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Prelims, Mains மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
IBPS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 09.11.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பணிகள் குறித்த விவரங்களை அறிய எங்கள் வலைத்தளத்தை பின்பற்றவும்.

Download Notification 2020 Pdf

Apply Online  – Registration / Login

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!