IBPS RRB 9000 பணியிடங்களுக்கான அறிவிப்பு !! – ஆன்லைன் பதிவு மீண்டும் தொடங்கியது

0
IBPS RRB 9000 பணியிடங்களுக்கான அறிவிப்பு !! - ஆன்லைன் பதிவு மீண்டும் தொடங்கியது
IBPS RRB 9000 பணியிடங்களுக்கான அறிவிப்பு !! - ஆன்லைன் பதிவு மீண்டும் தொடங்கியது

IBPS RRB வேலைவாய்ப்பு 2020 – 9000+ பணியிடங்கள்

Group “A”-Officers (Scale-I, II & III) – குழு “ஏ” – அலுவலர்கள் மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose) – குழு “பி”-அலுவலக உதவியாளர் பணியமர்த்தலுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆனது முன்னதாக கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் பதிவிற்கான அவகாசம் தொடங்கியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் Officer & Office Assistant
பணியிடங்கள் 9638
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 26.10.2020 – 09.11.2020
IBPS காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் Group “A”-Officers (Scale-I, II & III) – குழு “ஏ” – அலுவலர்கள் மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose) பதவிக்கு 9638 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Office Assistant (Multipurpose) – 4624
  • Officer Scale-I (Assistant Manager) – 3800
  • Officer Scale-II (General Banking Officer (Manager) – 837
  • Officer Scale-II (Information Technology Officer) – 58
  • Officer Scale-II (Chartered Accountant) – 26
  • Officer Scale-II (Law Officer) – 26
  • Officer Scale-II (Treasury Manager) – 03
  • Officer Scale-II (Marketing Officer) – 08
  • Officer Scale-II (Agriculture Officer) – 100
  • Officer Scale-III – 156
IBPS வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IBPS கல்வி தகுதி:
  • Officer Scale-II (Chartered Accountant):  விண்ணப்பதார்கள் CA முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Law Officer): விண்ணப்பதார்கள் Degree in Law முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Treasury Manager): விண்ணப்பதார்கள் CA/MBA Degree முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Marketing Officer): விண்ணப்பதார்கள்  MBA in Marketing முடித்திருக்க வேண்டும்.
  • For Other Posts: Candidates should have completed Bachelors’s Degree.
IBPS விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD விண்ணப்பதார்களுக்கு Rs.175/-
  • பிற விண்ணப்பதார்ளுக்களுக்கு Rs.850/-
IBPS தேர்வு செயல் முறை:

Office Assistant:

  • Prelims
  • Mains

Officer 

  • Prelims
  • Mains
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.ibps.in/ என்ற இணைய தளம் மூலம் 09.11.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online  Registration / Login

Official Site

Download Syllabus 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!