IBPS RRB கிளார்க் ஸ்கோர் கார்டு 2021 – முதன்மை தேர்வு தேதி வெளியீடு!!

0
IBPS RRB கிளார்க் ஸ்கோர் கார்டு 2021 - முதன்மை தேர்வு தேதி வெளியீடு!!
IBPS RRB கிளார்க் ஸ்கோர் கார்டு 2021 - முதன்மை தேர்வு தேதி வெளியீடு!!

IBPS RRB கிளார்க் ஸ்கோர் கார்டு 2021 – முதன்மை தேர்வு தேதி வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Clerk பணிகளுக்கான Prelims Score Cardஐ வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் ஸ்கோர் கார்டு மற்றும் மெயின்ஸ் தேர்வு தேதியினை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS RRB
பிரிவின் பெயர் Office Assistant
தேர்வு தேதி 17.10.2021
Score card  Download Below
IBPS CRP Clerk Score Card 2021:

IBPS தேர்வாணையம் மூலமாக ஊரக வங்கிகளில் (RRB) ஏற்பட்டுள்ள 6888 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant (Clerk) பணிகளுக்கு முன்னதாக முதற்கட்ட தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1, 7, 8 மற்றும் 14 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் 03.09.2021 அன்று வெளியாகியது. தற்போது அதற்கான ஸ்கோர் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் வரும் 17.10.2021 அன்று நடைபெறவுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB Clerk Score Card 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!