IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
IBPS RRB தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது Group “A” – Officers (Scale-I) பணித்தேர்வுக்கான Preliminary Exam Call Letter வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Exam Call Letter:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது RRBs (CRP-RRBs-XI) Group “A” – Officers (Scale-I) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 8000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப வுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது IBPS RRB Group “A” – Officers பணிக்கான தேர்வு எழுதுபவர்களுக்கான Call Letter வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை IBPS அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. IBPS RRB Group “A” – Officers பணிக்கான தேர்வு எழுதுவதற்கு Call letter கட்டாயமானதாகும். இதை தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முழு விவரங்களும் அடங்கி இருக்கும். இப்பணித்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Call letter-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Download செய்யும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் செல்லவும்.
  • பின் Click here to Download Online Preliminary Exam Call Letter for CRP-RRBs-XI-Officer Scale-I என்பதை கிளிக் செய்யவும்.
  • அது புதிய login page-க்கு அழைத்து செல்லும்.
  • விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்படும் Registration Number or Roll Number மற்றும் Birth/Password பூர்த்தி செய்து Admit Card பெற்றுக்கொள்ளலாம்.
  • பின் Download என்பதை கிளிக் செய்து Download செய்துகொள்ளவும்.

Download Admit Card

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!