IBPS RRB Group “A”-Officers தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

0
IBPS RRB Officers தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !
IBPS RRB Officers தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

IBPS RRB Group “A”-Officers தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது CRP-RRB-IX Office Scale-I, Office பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து IBPS RRB அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.

IBPS CRP-RRB-IX தேர்வு தேதி:

IBPS CRP-RRB-IX – Recruitment of Group “A”-Officers (Scale-II & III)ஆகிய பணிகளுக்கு முறையே 18.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வுகள் (Mains) நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக Officers Scale- II and III ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் 18.10.2020 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IBPS CRP-RRB-IX தேர்வு நுழைவுச்சீட்டு 2020:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை 05-10-2020 முதல் 18-10-2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS RRB Admit Card 2020

Download IBPS Exam Date 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!