IBPS & RRB தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 12) ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
IBPS & RRB தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 12) ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS & RRB தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 12) ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS & RRB தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 12) ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்தியாவில் IBPS RRB தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

IBPS RRB தேர்வு:

இந்தியாவில் உள்ள பிராந்திய ஊரக வங்கிகளில் குரூப் ‘ஏ’ அதிகாரிகள் மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர் ஆகிய பதவிகளுக்காக காலியாக உள்ள 8,106 பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன்லைன் விண்ணப்பங்களை தொடங்கியுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு IBPS அதிகாரபூர்வமான இணையதளமான www.ibps.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அலுவலக உதவியாளர்களுக்கான IBPS RRB யின் முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்படும். அளவுகோல் II மற்றும் III-க்கான ஒற்றை ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 24 அன்று நடைபெறும்.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இறுதியில், அதிகாரிகள் அளவுகோல் I மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான முதன்மைத் தேர்வு என்பது முறையே செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இந்த பதவிகளுக்கான நேர்காணல் நவம்பர் 22 ல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன்படும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 12) reasoning பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பயன்பெறவும்.

IBPS RRB EXAM: REASONING 21

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!