IBPS RRB Clerk Prelims மதிப்பெண் அட்டை 2022 OUT – உடனே Download செய்யுங்கள்!

0
IBPS RRB Clerk Prelims மதிப்பெண் அட்டை 2022 - இன்று வெளியீடு!
IBPS RRB Clerk Prelims மதிப்பெண் அட்டை 2022 - இன்று வெளியீடு!

IBPS RRB Clerk Prelims மதிப்பெண் அட்டை 2022 OUT – உடனே Download செய்யுங்கள்!

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், ஆனது Clerk பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான முதற்கட்ட மதிப்பெண் அட்டையை இன்று வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB Clerk Prelims தேர்வு தேதி:

IBPS RRB கிளார்க் முதல்நிலைத் தேர்வு 2022 ஆகஸ்ட் 7, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக மெயின்ஸ் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

IBPS RRB Clerk Prelims Score Card 2022 பதிவிறக்கம் வழிமுறைகள்:

படி 1: ஸ்கோர் கார்டைச் சரிபார்க்க, அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு செல்லவும்.

படி 2: IBPS RRB Clerk Prelims Score Card என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் பதிவு எண்/ரோல் எண்ணை உள்ளிடவும்.

படி 4: உங்கள் கடவுச்சொல்/பிறந்த தேதியை உள்ளிடவும்.

படி 5: கேப்ட்சா குறியீட்டை டைப் செய்து உள்நுழையவும்.

Download IBPS RRB Clerk Prelims Score Card 2022

Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!