10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !
IBPS RRB Clerk & PO Admit Card 2021 – Released. இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் ஆன ஐபிபிஎஸ் 01.08.2021 முதல் 07.08.2021 வரை அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் முற்றிலும் 10000+ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனத்தின் பெயர் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | Officers and Office Assistant |
காலிப்பணியிடங்கள் | 10000+ |
தேர்வு தேதி | 1.08.2021 to 07.08.2021 |
Status | Admit Card Released |
IBPS RRB தேர்வு தேதி :
10000+ பணியிடங்களுக்கான தேர்வானது 1.08.2021 முதல் 07.08.2021 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07 – 08 – 2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.