4000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு

0
4000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
4000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

4000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (ஆர்.ஆர்.பி) அலுவலர்கள் (அளவு – I, II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆகிய பணிகளுக்கான Mains தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board

Institute of Banking Personnel Selection
Name of the Examination RRB Mains Exam
Name of the post

Office Assistant

Officers (Scale – I, II, III)

Number of vacancy 4000+
Mains Exam date 20.02.2021

Admit card

Released For Office Assistant
Status

Mains Exam Date Released.

IBPS Mains தேர்வு தேதி:

19, 20, 26.09.2020 மற்றும் 02.01.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அடுத்தாக நடைபெறும் முதன்மை தேர்வில் பங்குபெற வேண்டும். இந்த முதன்மை தேர்வானது 20.02.2021 அன்று நடைபெற உள்ளது.

IBPS Office Assistant Mains தேர்வு நுழைவுச்சீட்டு:
  1. IBPS அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  2. பின்னர் IBPS Office Assistants Call Letter என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து, உங்கள் ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
  3. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
  4. Print Option என்பதை பயன்படுத்தி உங்கள் அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கவும்.

Download IBPS RRB Office Assistant Mains Exam Date 2020 Notice

Download IBPS CRP RRB 9 Office Assistant Mains  Exam Call Letter( Multi Purpose)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!