IBPS RRB தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – நாளை (ஆக.15) ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
IBPS RRB தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - நாளை (ஆக.15) ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS RRB தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - நாளை (ஆக.15) ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS RRB தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – நாளை (ஆக.15) ஆன்லைன் மாதிரி தேர்வு!

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது RRB தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பல ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி அரசு பணிக்கான பயிற்சி நிறுவனத்தின் வலைத்தளமான Exams Daily மாதிரி தேர்வை ஆன்லைன் வழியில் நடத்த உள்ளது.

IBPS RRB மாதிரி தேர்வு:

வங்கி பணியாளர் தேர்வு வாரியமானது (IBPS) அவ்வப்போது தகுதி தேர்வுகள் நடத்துவதன் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதனால் IBPS தேர்விற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இது போன்ற அரசு பணித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி வலைத்தளமான Exams Daily ஆனது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், Exams Daily வலைத்தளமானது பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு என பல்வேறு வகையில் தேர்வர்களுக்கு உதவி வருகிறது. தற்போது, நாளை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதியன்று IBPS RRB Aptitude க்கான இலவச மாதிரி தேர்வை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கலந்து கொள்ளும் வகையில் இலவச மாதிரி தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து, தங்களை பதிவு செய்து கொண்டு தேர்வர்கள் தேர்வை பயமில்லாமல் எதிர் கொண்டு பயனடையலாம்.

IBPS RRB Exam: Aptitude 23

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!