IBPS RRB வங்கி தேர்வர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

0
RRB வங்கி தேர்வர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!
RRB வங்கி தேர்வர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!
IBPS RRB வங்கி தேர்வர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய அனைத்து விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

IBPS RRB மாதிரி தேர்வு:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை நடத்த வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

சிறந்த coaching centre – Join Now

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (07.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் IBPS RRB Exam: Aptitude 10 தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. IBPS நடத்தும் வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

IBPS RRB Aptitude : Click here

Online Test Series 2022

IBPS RRB Examination : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!