IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
IBPS நிறுவனத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Research Associate பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Research Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.Research Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Psychology, Education, Psychological Measurement, Psychometrics, Management பாடப்பிரிவில் Post Graduation Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Academic Research, Test Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.44,900/- மாத ஊதியமாக (ரூ.12 லட்சம் ஆண்டு ஊதியமாக) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் Online Exam, Item Writing Exercise, Group Exercise மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!