IBPS வேலைவாய்ப்பு 2021 || சம்பளம் ரூ .54,126 / –

0
IBPS வேலைவாய்ப்பு 2021
IBPS வேலைவாய்ப்பு 2021

IBPS வேலைவாய்ப்பு 2021 || சம்பளம் ரூ .54,126 / –

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் Analyst Programmer, IT Systems Support Engineer and IT Engineer ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 06 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 16.01.2021 முதல் 08.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBPS
பணியின் பெயர் Analyst Programmer, IT Systems Support Engineer & IT Engineer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 08.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IBPS காலிப்பணியிடங்கள்:
  • Analyst Programmer — Windows 1
  • Analyst Programmer — Frontend 2
  • IT Systems Support Engineer 1
  • IT Engineer (Data Centre) 2
வயது வரம்பு:

01.01.2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கி பணிகளுக்கான கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் B.E / B.Tech / MCA / M.Sc (IT) / M.Sc (Comp.Sc.) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.

IBPS மாத ஊதியம்:

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.54,126/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16.01.2021 முதல் 08.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Online

Download Notification for IBPS Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!