IBPS-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IBPS-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IBPS-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IBPS-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Programming Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Programming Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
IBPS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Programming Assistant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Programming Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech. / M.C.A. / B.Sc- IT / B.C.A / B.Sc./ Computer Science அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

IBPS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC ஆணையத்தில் 80+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
Programming Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.47,043/- மாத ஊதியம் என ஆண்டுக்கு ரூ.9,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.12.2022 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!