IBPS தேர்வு ஒத்திவைப்பு 2020 !

0
IBPS தேர்வு ஒத்திவைப்பு 2020 !
IBPS தேர்வு ஒத்திவைப்பு 2020 !

IBPS தேர்வு ஒத்திவைப்பு 2020

Professor, Associate Professor, Assistant Professor, Faculty Research Associate மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு தேதியை IBPS மாற்றி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தங்களது புதிய தேர்வை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS புதிய தேர்வு தேதி:

மேற்கண்ட பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு, இது ஆகஸ்ட் 9, 2020 அன்று திட்டமிடப்பட்டது. சில நிர்வாக காரணிகளால் இப்போது 12 ஆகஸ்ட் 2020 அன்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IBPS தேர்வு நுழைவுச்சீட்டு :

இப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்னாது விரைவில் வெளியாக உள்ளதாக IBPS அறிவித்துள்ளது. தேர்வர்கள் வெளியான பின் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் IBPS தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS New Exam Date 2020 Pdf

Download IBPS Various Post Admit Card 2020

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!