IBPS PO/MT பணியிட விவரங்கள்

0

IBPS PO/MT பணியிட விவரங்கள்

Institute of Banking Personnel Selection (IBPS) CWE PO/MT (Prelims & main) Examination மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பதாரர்கள் 14.08.2018 முதல் 04.09.2018குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IBPS PO அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Probationary Officers/ Management Trainee.

மொத்த பணியிடங்கள்4102 + 239 PWD பணியிடங்கள்.

IBPS PO பணியிட விவரங்கள்

பிரிவுபணியிடங்கள்
UR2033
OBC1185
SC599
ST285
மொத்த பணியிடங்கள்4102
PWD239

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி14.08.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2018
விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான தேதி (ஆன்லைன்)14.08.2018 முதல் 04.09.2018 வரை
ஆரம்பநிலை தேர்வு பயிற்சிக்கான அழைப்பு கடிதத்தை கடித்ததை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி செப்டம்பர் 2018
ஆரம்பநிலை தேர்வு பயிற்சி நடக்கும் தேதி 01.10.2018 முதல் 07.10.2018 வரை
ஆன்லைன் தேர்வு - ஆரம்பநிலை 13.10.2018, 14.10.2018,
20.10.2018 மற்றும் 21.10.2018
ஆன்லைன் தேர்வு - முதன்மை 18.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
பாடக்குறிப்பு கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!