Institute of Banking Personnel Selection (IBPS) – 4336 Probationary Officers (PO) & Management Trainee (MT) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 07.08.2019 முதல் 28.08.2019 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
Download IBPS (PO) அறிவிப்பு 2019
IBPS PO Preliminary தேர்வு மாதிரி 2019
S.No. | தலைப்புகள் (Topics) | மதிப்பெண்கள் | அதிகபட்ச மதிப்பெண்கள் | கால அளவு |
1 | English Language | 30 | 30 | 20 minutes |
2 | Numerical Ability | 35 | 35 | 20 minutes |
3 | Reasoning Ability | 35 | 35 | 20 minutes |
Total | 100 | 100 | 60 minutes |
IBPS PO Mains தேர்வு மாதிரி
தலைப்புகள் (Topics) | மதிப்பெண்கள் | அதிகபட்ச மதிப்பெண்கள் | மொழி
|
கால அளவு |
Reasoning & Computer Aptitude | 45 | 60 | English & Hindi | 60 |
English Language | 35 | 40 | English only | 40 |
Data Analysis and Interpretation | 35 | 60 | English & Hindi | 45 |
General, Economy/Banking Awareness | 40 | 40 | English & Hindi | 35 |
Total | 155 | 200 | 180 | |
English Language (Letter Writing & Essay) | 2 | 25 | English | 30 |
Institute of Banking Personnel Selection (IBPS) 4336 தகுதிகாண் அதிகாரிகள் (Probationary officers – PO) தேர்வுக்கு தயாராவோர் கீழே உள்ள இணைப்பில் பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Reasoning Ability :
- ஒத்தத்தன்மை (Analogy)
- வகைப்படுத்துதல் (Classification)
- குறியிடுதல் – மறு குறியிடுதல் (Coding – Decoding)
- திசை மற்றும் தூரம் காணுதல் (Direction and Distance)
- அகராதி வரிசையிடல் (Logical Sequence of Words)
- கடிகாரம் (Clock)
- புதிர் (Puzzle)
- கணித செயல்பாடு (Mathematical Operations)
- எண்களை கண்டறிதல் (Series Completion)
- அட்டவணை (நாள்,தேதி,நேரம்) (Calendar)
- எண்களின் தொடர்வரிசை (Number Series)
- எழுத்து தொடர்வரிசை (Alphabet Series)
- தரமறிதல் (Ranking)
- எண்களை வகைப்படுத்தல் (Alpha Numeric Puzzle)
- கருத்தியல் தொடர்புடைய வார்த்தைகள் (Logical Sequence Of Words)
- கருத்தியல் (Syllogism)
- கருத்தியல் வெண்படங்கள் (Logical Venn Diagram)
- இரத்த உறவுமுறை (Blood Relation)
- தொடரை நிறைவு செய்தல் (Missing Terms In Figures)
- காகித மடிப்பு (Paper Folding)
- பகடை மற்றும் கன சதுரம் (Dice & Cube)
- பகுப்புமுறை (Analytical Reasoning)
- பட பகுப்பாய்வு (Image Analysis)
- பதிக்கப்பட்ட படங்கள் (Embedded Images)
- உய்த்துணர்தல் (Character Puzzle)
Numerical Aptitude:
- Number systems
- Profit and Loss
- Algebra
- Decimals
- Fractions
- LCM and HCF
- Ratio and Proportion
- Percentages
- Mensuration
- Time and Work
- Direction and Distance
- Simple and Compound Interest
- Geometry
- Trigonometry
- Square Root
- Age Calculations
- Calendar & Clock
- Pipes & Cistern
General English:-
- Reading Comprehension
- Jumbled Sentence
- Phrase Replacement
- Sentence Improvement
- Cloze Test
- Fill in the Blanks
- Wrong Spelt
- One Word Substitution
- Error Spotting
- Active Voice and Passive Voice
- Direct and Indirect Speech
- Match the following words
- Choose the correct ‘Synonyms’
- Select the correct word (Prefix, Suffix)
- Fill in the blanks with suitable Article
- Fill in the blanks with suitable Preposition
- Select the correct Question Tag
- Select the correct Tense
- Select the correct Voice
- Fill in the blanks (Infinitive, Gerund, Participle)
- Identify the sentence pattern
- Find out the Error (Articles, Prepositions, Noun, Verb, Adjective, Adverb)
- Select the correct Plural forms
- Identify the sentence (Simple, Compound, Complex Sentense)
- Identify the correct Degree
- Form a new word by blending the words
- Form compound words (Eg: Noun+Verb, Gerund+Noun)
- Alliteration
- Allusion
- Simile
- Metaphor
- Personification
- Oxymoron
- Onomatopoeia
- Anaphora
- Ellipsis
- Repetition
- Apostrophe
- British English – American English
Important Study Material PDF Download
Current Affairs 2019 PDF Download
To Follow Channel – கிளிக் செய்யவும்
Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்