IBPS PO Prelims Score Card 2019 – Released

0
IBPS PO Prelims Score Card 2019 
IBPS PO Prelims Score Card 2019 

IBPS PO Prelims Score Card 2019 

வங்கி பணியாளர்கள் தேர்வு இன்ஸ்டிடியூட் (IBPS) ஆனது நன்னடத்தை அலுவலர் (Probationary Officer) பதவிக்கான முதற்கட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தற்போது அதற்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

IBPS PO மதிப்பெண் பட்டியல்:

பனிக்காக விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்களுக்கு முதற்கட்ட (Prelims) தேர்வு நடைபெற்றது. தேர்வானது 12.10.2019, 13.10.2019 மற்றும் 19.10.2019 அன்று நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானது. தற்போது அதற்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களின் தேர்வு மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம்.

IBPS PO Prelims Score Card 2019

Official Site – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here