IBPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வு !!

0
IBPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வு !!
IBPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வு !!

IBPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வு !!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலமாக Probationary Officer (PO) பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. அவற்றில் கலந்து கொள்வோருக்கு உதவ தற்போது தமிழகத்தின் No. 01 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. அதில் பங்கு பெற்று பயனடையுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு:

IBPS தேர்வாணையம் மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனரா பேங்க், இந்தியன் பேங்க் உட்பட பல வங்கிகளில் Probationary Officer (PO) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஒவ்வொரு பிரிவு வாரியாக மொத்தம் 4135 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்த அறிவிப்பிற்கு வரும் 10.11.2021 அன்று வரை பதிவு செய்து கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Prelims, Mains மற்றும் Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் மூலம் தேவரு செய்யப்படுவர். இந்த முதற்கட்ட தேர்வுகள் (Prelims) வரும் 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளது. பதிவு செய்தவர்கள் இந்த தேர்விற்கு தற்போது தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு இந்த தேர்வுகளுக்கு படித்து வருவோருக்கு உதவும் பொருட்டு ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக Dexter Academy தற்போது அறிவித்து உள்ளது. இந்த ,மாதிரி தேர்வுகள் 09.11.2021 (நாளை) காலை தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

IBPS PO Prelims Online Test – Register Now

Mock Test Telegram Group – Join Now

Mock Test WhatsApp Group – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!