IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் !

IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் ! வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நன்னடத்தை அலுவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிட்டது. அதன் படி, இந்தியா முழுவதும் 4000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 2021 / ஜனவரி 2022 இல் தற்காலிகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. IBPS PO பதிவிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் அக்டோபர் 20 ஆம் தேதி … Continue reading IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் !