IBPS PO/MT அறிவிப்பு 2018

0

IBPS PO/MT அறிவிப்பு 2018

Institute of Banking Personnel Selection (IBPS) CWE PO/MT (Prelims & main) Examination மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பதாரர்கள் 14.08.2018 முதல் 04.09.2018 குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IBPS PO அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Probationary Officers/ Management Trainee.

மொத்த பணியிடங்கள்4102 + 239 PWD பணியிடங்கள்

IBPS PO / MT பணியிட விவரங்கள் 

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam ), மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் 14.08.2018 முதல் 04.09.2018 குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் ரூ .100 / - (Intimation கட்டணம் மட்டுமே)
பொது பிரிவினர்ரூ. 600 / - (விண்ணப்ப கட்டணம், intimation கட்டணம் உட்பட)

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி14.08.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2018
விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான தேதி (ஆன்லைன்)14.08.2018 முதல் 04.09.2018 வரை
ஆரம்பநிலை தேர்வு பயிற்சிக்கான அழைப்பு கடிதத்தை கடித்ததை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி செப்டம்பர் 2018
ஆரம்பநிலை தேர்வு பயிற்சி நடக்கும் தேதி 01.10.2018 முதல் 07.10.2018 வரை
ஆன்லைன் தேர்வு - ஆரம்பநிலை 13.10.2018, 14.10.2018,
20.10.2018 மற்றும் 21.10.2018
ஆன்லைன் தேர்வு - முதன்மை 18.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
பாடக்குறிப்பு கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

முக்கிய இணைப்புகள்

  1. IBPS Annual planner

2. Study materials for bank exams

விண்ணப்பதாரர்கள் IBPS PO தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!