IBPS PO/ MT அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
IBPS PO & MT அட்மிட் கார்டு 2020 - வெளியானது
IBPS PO & MT அட்மிட் கார்டு 2020 - வெளியானது

IBPS PO/ MT அட்மிட் கார்டு 2020 – வெளியானது

Institute of Banking Personnel Selection எனப்படும் வாங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள 1417 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officers/ Management Trainees பணிகளுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் IBPS
பிரிவு PO/ MT
கடைசி தேதி 03.10.2020
Admit Card Download Below
IBPS PO/ MT அட்மிட் கார்டு 2020 :

IBPS PO/ MT பணிகளுக்கான முதல்நிலை (Prelims) தேர்வானது வரும் 03.10.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை 2.09.2020 (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

IBPS CRP PO/ MT X Admit Card 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!