IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officers/ Management Trainees பணியிடங்களுக்கான Mains தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

IBPS PO Mains தேர்வு தேதி:

IBPS ஆனது Probationary Officers/ Management Trainees ஆகிய பதவிகளுக்கு என இந்திய முழுவதும் 8485 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் மெய்ன்ஸ் தேர்வானது 26.11.2022 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

Follow our Instagram for more Latest Updates

IBPS PO Mains தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Probationary Officers/ Management Trainees (CRP PO/MT-XII for Vacancies of 2023-24) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் IBPS CRP PO/MT-XII Mains தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
  • எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.
Download IBPS PO Mains Result 2022
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!