IBPS PO/MT Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
IBPS PO/MT Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
IBPS PO/MT Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
IBPS PO/MT Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officers/ Management Trainees பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS PO Mains தேர்வு தேதி:

IBPS ஆனது 8485 PO பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதற்கான Preims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெய்ன்ஸ் தேர்வானது 26.11.2022 அன்று நடைபெற உள்ளது. அதற்கான நுழைவு சீட்டு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

பதிவிறக்கம் செய்யும் முறை:

முதலில் https://www.ibps.in/ இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்

பின்னர் IBPS PO Mains நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும்

பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் IBPS CRP PO/MT-XII  Mains தேர்வு நுழைவுச்சீட்டு காண்பிக்கப்படும்.

Download Admit Card
Download Information Handout

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!