IBPS PO முதன்மை (Main) தேர்வு பகுப்பாய்வு 2018

0

IBPS PO முதன்மை(Main) தேர்வு பகுப்பாய்வு 2018

IBPS PO முதன்மை(Main) தேர்வு முடிந்துவிட்டது மற்றும் நாம் IBPS PO முதன்மை தேர்வை பகுப்பாய்தல் வேண்டும். இந்த தேர்வு பகுப்பாய்வு அடுத்து வரும் தேர்விற்கு தயார்படுத்துவதில் உதவியாகவும், தேர்வாளர்கள் பலவீனமான பிரிவை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். எனவே இது தேர்வாளர்களை தேர்வுக்கு ஒரு நல்ல முறையில் தயார்படுத்தும்.

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் நேரம்
Reasoning & Computer Aptitude 45 60 60 Minutes
General/Economy/Banking Awareness 40 40 35 Minutes
English Language 35 40 40 Minutes
Data Analysis & Interpretation 35 60 45 Minutes
Total 155 200 3 Hours
English Language (Letter Writing & Essay) 2 25 30 Minutes

IBPS PO முதன்மை(Main) தேர்வு பகுப்பாய்வு 2018 – நல்ல முயற்சிகள்

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் Good Attempts
Reasoning & Computer Aptitude 45 60
General/Economy/Banking Awareness 40 40
English Language 35 40
Data Analysis & Interpretation 35 60
Total 155 200
English Language (Letter Writing & Essay) 2 25

IBPS PO முதன்மை(Main) தேர்வில் தலைப்புகள் கீழ்கண்ட வரிசையில் கேட்கப்பட்டன.

1.  English Language

2. Quantitative Aptitude

3. Reasoning Ability

ஒவ்வொரு பிரிவுகளிலும் கேட்கப்பட்டிருந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய கீழே காணவும்.

1. IBPS PO முதன்மை(Main)தேர்வு பகுப்பாய்வு – General Economics & Banking Awareness

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 40 கேள்விகளுக்கு 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. இந்த பிரிவு மிதமான பிரிவாகும். அதிகபட்சமான கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.

Topics No. Of Questions
Static Awareness
முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2018
நோபல் பரிசு வென்ற இந்தியர்களின் பட்டியல்

2. IBPS PO முதன்மை(Main) தேர்வு பகுப்பாய்வு – Reasoning and Computer Aptitude

இப்பிரிவில் 45 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்களும் 60 நிமிடங்களும் கொடுக்கப்பட்டிருந்தன . இந்த பிரிவு கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் புதிர்கள் (Puzzles) மற்றும் Sitting Arrangement இல் கேட்கப்பட்டிருந்தன.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
Sitting Arrangement and Puzzles
Logical Reasoning
Coded Blood Relation
Coded Direction Sense
Input-Output
Data Sufficiency
Micellaneous
மொத்த மதிப்பெண்கள்

3. IBPS PO முதன்மை(Main) தேர்வு பகுப்பாய்வு – English

இப்பிரிவில் 35 கேள்விகளுக்கு 40 மதிப்பெண்களும் 40 நிமிடங்களும் கொடுக்கப்பட்டிருந்தன . இந்த பிரிவு கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் வாசித்து புரிந்துகொள்ளுதல்(Reading Comprehension) என்ற பிரிவில் கேட்கப்பட்டிருந்தன.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
வாசித்து புரிந்துகொள்ளுதல்
எதிர்ச்சொல் / அருஞ்சொற்பொருள்
Cloze Test
பிழை கண்டறிதல்
இலக்கண படிவத்தை சரிசெய்யும் வாக்கியத்தை மாற்றியமைத்தல்
இணைப்பான் பயன்பாடு
Double Filler
Para Jumble (New Pattern)
மொத்த மதிப்பெண்கள்

3. IBPS PO முதன்மை(Main) தேர்வு பகுப்பாய்வு – Data Analysis & Interpretation

இப்பிரிவில் 35 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்களும் 45 நிமிடங்களும் கொடுக்கப்பட்டிருந்தன . இந்த பிரிவு கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் வாசித்து புரிந்துகொள்ளுதல் (Reading Comprehension) என்ற பிரிவில் கேட்கப்பட்டிருந்தன.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
Data Interpretation
Data Sufficiency
Wrong Number Series
Inequality (Q1, Q2 Type)
Miscellaneous
மொத்த மதிப்பெண்கள்

IBPS PO ஆரம்பநிலை (Prelims) தேர்வு மாநிலவாரியான கட் – ஆஃப் மதிப்பெண்கள் 

IBPS PO Cut-Off மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாநில/ UT SC ST   OBC UR
அந்தமான் & நிக்கோபார்
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்
அசாம்
பீகார்
சண்டிகர்
சட்டீஸ்கர்
ததர் & நகர் ஹவேலி
டமன் & தியூ
தில்லி
கோவா
குஜராத்
அரியானா
ஹிமாச்சல பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர்
ஜார்கண்ட்
கர்நாடக
கேரளா
இலட்சத்தீவுகள்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒடிசா
புதுச்சேரி
பஞ்சாப்
ராஜஸ்தான்
சிக்கிம்
தமிழ்நாடு
தெலுங்கானா
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
உத்தரகண்ட்
மேற்கு வங்கம்

விண்ணப்பதாரர்கள் IBPS PO முதன்மை(Main) தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வின் சம்மந்தப்பட்ட கேள்விகள் மேலும் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள்:

  1. முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2018
  2. வங்கித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!