IBPS PO & MT அறிவிப்பு 2019 – 4336 பணியிடங்கள்

0

IBPS PO & MT அறிவிப்பு 2019

Institute of Banking Personnel Selection (IBPS) – 4336 Probationary Officers (PO) & Management Trainee (MT) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், 07.08.2019 முதல் 28.08.2019 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

SBI PO பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 4336

பணியின் பெயர் : Probationary Officers(PO) & Management Trainee (MT)

வயது வரம்பு:  01.08.2019 அன்று விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம்  21 வயது  முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள்  குறைந்தபட்சம் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் (Graduation)  பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் : 

  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • மற்ற  விண்ணப்பதாரர்களுக்கு  – ரூ.600/-

தேர்வு செயல்முறை:

  • ஆரம்ப நிலை தேர்வு
  • முதன்மை தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: விண்ணப்பதாரர்கள் https://ibps.in. என்ற இணையதளத்தில் 07.08.2019 முதல் 28.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க மற்றும் கடைசி
நாள்
07.08.2019 to 28.08.2019
ஆரம்ப நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்செப்டம்பர் 2019
ஆரம்ப நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்அக்டோபர் 2019
ஆரம்ப நிலை தேர்வு நடைபெறும் நாள்12.10.2019, 13.10.2019,
19.10.2019 & 20.10.2019
ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்அக்டோபர் / நவம்பர் 2019
முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்நவம்பர் 2019
முதன்மை தேர்வு நடைபெறும் நாள்30.11.2019
முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் December 2019
நேர்காணல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்ஜனவரி 2020
நேர்காணல் நடைபெறும் நாள்ஜனவரி / பிப்ரவரி 2020
இறுதி முடிவுகள் வெளியிடும் நாள்ஜனவரி / பிப்ரவரி 2020

Current Affairs 2019  Video for All Competitive Exams

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Read in English Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!