3517 வங்கி பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் 2021 !!!!

0
3517 வங்கி பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் 2021 !!!!
3517 வங்கி பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் 2021 !!!!

3517 வங்கி பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் 2021 !!!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Probationary Officer/ Management Trainee (PO) பணிக்கான நேர்காணல் மதிப்பெண்களை வெளியிட உள்ளதாக அறிவித்து உள்ளது. அந்த மதிப்பெண்கள் இன்று மாலை வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பிரிவின் பெயர் PO
Interview தேதி 13.03.2021
Interview Marks  Released Soon
IBPS PO Interview மதிப்பெண்கள் 2021 :

IBPS தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 3517 காலிப்பணியிடங்கள் கொண்ட PO பணிக்கு கடந்த 04.02.2021 அன்று முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது கடந்த 18.02.20201 அன்று வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன் பின் நேர்காணல் ஆனது வரும் 13.02.2021 அன்று நடைபெற்றது. அதற்கான மதிப்பெண்கள் ஆனது விரைவில் (22.03.2021) இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு மதிப்பெண்கள் வெளியானபின் அவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

IBPS PO Interview Marks 2021 – Released Soon..

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here