IBPS PO 2022 Interview Call Letter வெளியீடு – Download Below!

0
IBPS PO 2022 Interview Call Letter வெளியீடு - Download Below!
IBPS PO 2022 Interview Call Letter வெளியீடு - Download Below!
IBPS PO 2022 Interview Call Letter வெளியீடு – Download Below!

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ப்ரோபேஷனரி அதிகாரிகளுக்கான (PO) முதன்மை தேர்வை கடந்த நவம்பர் 26ம் தேதி அன்று நடத்தியது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணலுக்குரிய அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

நேர்காணல்:

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது ப்ரோபேஷனரி அதிகாரிகளின் பணியிடத்தில் காலியாக இருந்த 8432 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இத்தேர்வுக்கான தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

இதில் முதற்கட்டமாக முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15, 16, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு கடந்த நவம்பர் 26ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் – பல்கலைக்கு 144 தடை உத்தரவு!

அதன்படி IBPS PO நேர்காணல் 2023 பிப்ரவரி 21ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடித்தை தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்கள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Call Letter

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!