IBPS PO Interview Call Letter 2021 – வெளியீடு !!!

0
IBPS PO Interview Call Letter 2021 - வெளியீடு !!!
IBPS PO Interview Call Letter 2021 - வெளியீடு !!!

IBPS PO Interview Call Letter 2021 – வெளியீடு !!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Probationary Officer/ Management Trainee (PO) பணிக்கான நேர்காணல் நுழைவுசீட்டினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் அழைப்பு கடிதத்தினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS PO Interview Call Letter 2021 :

IBPS தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 3517 காலிப்பணியிடங்கள் கொண்ட PO பணிக்கு கடந்த 04.02.2021 அன்று முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது 18.02.20201 அன்று வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான ஸ்கோர் கார்டு தற்போது தான் வெளியிடப்பட்டது. அதனை வரும் 13.03.20201 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Interview ஆனது வரும் நடைபெற உள்ளதால் அதற்கான Call Letter தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Interview Call Letter

Mains Score Card

Mains Cut Off

IBPS CRP PO MT X Interview List 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!