வங்கி போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

0
வங்கி போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
வங்கி போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
வங்கி போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

IBPS PO பதவிக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy சார்பில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறோம். இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும்.

IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு:

IBPS PO (Probationary Officer) பதவிக்கான 4,135 காலிப் பணியிடங்கள் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேரடி தேர்வு போன்ற 3 கட்ட தேர்வுகளுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுகிறது. அதன்படி முதல் நிலை தேர்வானது வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக முயற்சி செய்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தேர்வுக்கு தயாராகுபவர்கள் தொடர்ந்து படிப்பது மட்டும் போதாது அவ்வப்போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தேர்வர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy சார்பில் தினந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் திங்கட்கிழமை 29.11.2021 ம் தேதி காலை 10 மணியளவில் மாதிரி தேர்வு நடத்தப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வு எழுதுவதன் மூலம் ஆன்லைன் தேர்வு குறித்து அனுபவமும் கிடைக்கும்.

IBPS PO Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!