IBPS 13,500 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி 2020 – வெளியீடு !

0
IBPS 13,500 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி 2020 - வெளியீடு !
IBPS 13,500 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி 2020 - வெளியீடு !

IBPS 13,500 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி 2020 – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் இருந்து Officer & Office Assistant, PO & Clerk ஆகிய பதவிகளுக்கான தேர்வு தேதி அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 13,500 + பணியிடங்களுக்கு இதுவரை நாடு முழுவதும் பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் தங்களின் தேர்வு தேதியை கீழே இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS தேர்வு தேதி 2020:

Officer & Office Assistant, PO & Clerk ஆகிய பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது 30.01.2021 முதல் 28.02.2021 வரை நடைபெற உள்ளது.

Process Name of the Post Tentative dates for Online Main Exam
CRP RRB IX Officer Scale-I 30.01.2021
Office Assistants (Multipurpose) 20.02.2021
CRP PO/MT X Probationary Officers/ Management Trainees 04.02.2021
CRP Clerks X Clerks 28.02.2021

IBPS CRP Officer Scale, Office Assistant, PO & Clerk Exam Date 2020

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!