IBPS தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

1
IBPS தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !
IBPS தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

IBPS தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

Professor, Associate Professor, Assistant Professor, Faculty Research Associate மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நுழைவுச்சீட்டானது தற்போது வெளியாகி உள்ளது . அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS  தேர்வு தேதி:

ஆன்லைன் தேர்வு, இது ஆகஸ்ட் 9, 2020 அன்று திட்டமிடப்பட்டது. சில காரணிகளால் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 12, 2020 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

IBPS தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை 03.08.2020 முதல் 12.08.2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
  1. விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் IBPS Various Post Admit Card என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  3. இப்போது தேர்வு நுழைவுச் சீட்டு பெறுவதற்கான பக்கம் காட்டப்படும்.
  4. அதில், விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து எண்டர் செய்ய வேண்டும்.
  5. இப்போது IBPS Online தேர்வுக்கான ஹால்டிக்கெட் காட்டப்படும்.
  6. ஹால்டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Download IBPS Online Exam Call Letter 2020

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!