4000 மேற்பட்ட வங்கி பணியிடங்களுக்கான IBPS தேர்வு முடிவுகள் 2021 !!!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள Officer Scale 1 பணிகளுக்கு என பணியிட தேர்வினை முன்னதாக நடத்தியது. தற்போது அந்த தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பணியின் பெயர் | Officer Scale I |
தேர்வு தேதி | 30.01.2021 |
தேர்வு முடிவுகள் | Download Below |
IBPS RRB Officer Scale 1 தேர்வு முடிவுகள் :
IBPS நிறுவனம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை கொண்ட Officer Scale 1 பணிகளுக்கு முதன்மை தேர்வானது கடந்த ஜனவரி 30ம் தேதி அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இனியாய் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர்.
Download Result – Available
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |