தமிழக கிராம வங்கியில் 470 காலிப்பணியிடங்கள்!! – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!

7
தமிழக கிராம வங்கியில் 470 காலிப்பணியிடங்கள்!! - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!
தமிழக கிராம வங்கியில் 470 காலிப்பணியிடங்கள்!! - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!

தமிழக கிராம வங்கியில் 470 காலிப்பணியிடங்கள்!! – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!

IBPS மூலமாக RRB வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு கிராம வங்கிக்கு Officers & Office Assistant பணிகளுக்கு என மொத்தமாக 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 ஆண்டுகள் மற்றும் அலுவலர் பதவிக்கு 18 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பத்தாரர்கள் பூர்வாங்க தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • SC/ ST/ PWBD விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.175 மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.06.2021 அன்றுக்குள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அவற்றிற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. I am 42 years old. Is there any possibility of getting job for me. Am mcom b.ed., ba English holder. 18 years if teaching experience in case. Is there anybody to hire me?

  2. I am 21 years old.is there any possibility of getting job for me. I am D.el.ed and B.A Tamil. Apply a grama bank.please help me .My contact number 9042131438

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!