IBPS நிறுவனத்தில் ரூ.44,000/- சம்பளத்தில் வேலை – 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!  

0

IBPS நிறுவனத்தில் ரூ.44,000/- சம்பளத்தில் வேலை – 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!  

பணியாளர் வங்கி தேர்வு அலுவலகம் (IBPS) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Officers Scale I, II, III and Office Assistant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 8106 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Personnel Banking Selection (IBPS)
பணியின் பெயர் Officer Scale I, II, III and Office Assistant
பணியிடங்கள் 8106
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

IBPS காலிப்பணியிடங்கள்:

பணியாளர் வங்கி தேர்வு அலுவலகத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 4483 பணியிடங்களும், Office Scale I பணிக்கு என 2676 பணியிடங்களும், Officer Scale II பணிக்கு என 867 பணியிடங்களும். Officer Scale III பணிக்கு என 80 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 IBPS கல்வி விவரம்:
  • Officer Scale-II Specialist Officers (CA) பணிக்கு Chartered Accountants of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Officer Scale-II Specialist Officers (Law Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற Law கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் Degree (BA BL) படித்தவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale-II Specialist Officers (Treasury Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance பாடப்பிரிவில் CA, MBA Degree படித்தவராக இருக்க வேண்டும்.

  • Officer Scale-II Specialist Officers (Marketing Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale I, Officer Scale-II General Banking Officer (Manager), Officer Scale-II Specialist Officers (Manager) (IT) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Officer Scale III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவு Bachelor’s Degree அல்லது Diploma படித்தவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree படித்தவராக இருக்க வேண்டும்.

 Officer Scale II, III அனுபவ விவரம் :

Officer Scale II, III பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IBPS வயது விவரம்:
  • Officer Scale- I பணிக்கு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது எனவும்,
  • Officer Scale-II பணிக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது எனவும்,
  • Officer Scale- III பணிக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது எனவும்,
  •  Office Assistant பணிக்கு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 05 வருடம், OBC – 03 வருடம், PwBD – 10 வருடம் போன்ற வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IBPS ஊதிய விவரம்:
  • Officer Scale I பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.29,000/- முதல் ரூ.33,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.Officer Scale II பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.33,000/- முதல் ரூ.39,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Officer Scale III பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.38,000/- முதல் ரூ.44,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Office Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
IBPS தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Prelims Exam, Main Exam, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IBPS விண்ணப்பக்கட்டணம்:

Officer (Scale I, II & III) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWBD பிரிவினராக இருந்தால் ரூ.175/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

Office Assistant (Multipurpose) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SC / ST / PWBD / EXSM பிரிவினராக இருந்தால் ரூ.175/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

IBPS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (27.06.2022) பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IBPS Notification Link

IBPS Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!